ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் மற்றும் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் - அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

Sep 11 2019 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்கள், தொலைக்காட்சி மற்றும் ஐபேட் ஆகிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தின் க்யூபெர்டினோ நகரிலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆப்பிள் முதன்மை செயல் அதிகாரி டிம் குக், ஆப்பின் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு அதனுடைய விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஐபோனில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்லோ மோஷனில் படம் பிடிக்கும் ஸ்லோபி என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆப்பிள் ஆர்கேட் சேவை, ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் ஐபேட் 2019, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 போன்ற அதிநவீன மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00