சீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி

Sep 18 2019 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவின் Guangxi மாகாணத்தில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சியின் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

சீனாவின் Guangxi Zhuang மாகாணத்தில் உள்ள Beihai நகரில் திடீரென புழுதிப்புயல் ஏற்பட்டது. இந்த புழுதிப்புயல் மெல்ல மெல்ல நகர்ந்து கடலுக்‍குள் சென்றது. அப்போது கடல் பரப்பில் ஏற்பட்ட நீர்சுழற்சியை சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்று காட்சியளிக்‍கும் இந்த அரிய வீடியோ காட்சி தற்போது வைரலாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00