அமெரிக்‍காவில் சீனப் பயணிகள் விமானம் என்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அவசரமாக தரையிறக்‍கப்பட்டது

Sep 18 2019 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏர் சீனா நிறுவனத்துக்‍கு சொந்தமான விமானம் ஒன்று அமெரிக்‍காவின் Dulles சர்வதேக விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜினில் தீ பற்றியது. இதனையறிந்த விமானி உடனடியாக வாஷிங்டன் விமான கட்டுப்பாட்டு அறைக்‍கு தகவல் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின் படி விமானம் மீண்டும் Dulles விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. விமானியின் சாதூர்யத்தால் பயணிகள் அனைவரும் பத்திரமாக உயிர்தப்பினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த விமானம் போயிங்-777 ரக விமானம் என்பது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00