இலங்கையில் வரும் நவம்பர் மாதம் 16-ம் தேதி அதிபர் தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Sep 19 2019 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கையில், வரும் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இலங்கை அதிபர் திரு. மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி முடிவடைகிறது. அந்நாட்டு சட்டத்தின்படி, நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதன்படி, இலங்கை அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து ‍பேசிய தலைமை தேர்தல் ஆணையர் மஹிந்தா தேஷப்ரியா, வரும் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில், இலங்கையின் எஸ்.எல்.பி.பி. கட்சி சார்பில், முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் உறவினர், கோத்தபயே ராஜபக்சே போட்டியிடுவார் என்றும், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில், அனுரா குமாரா திஷனாயகே போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00