இந்திய-அமெரிக்க ராணுவ கூட்டுப் பயிற்சி : இந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு

Sep 19 2019 2:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ கூட்டு பயிற்சி தளத்தில், இந்திய தேசிய கீதத்தை, அமெரிக்‍க ராணுவ இசைக்‍குழுவினர் அற்புதமாக இசைத்தனர்.

அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில் Lewis McChord என்ற இடத்தில், Yudh Abhyas 2019 என்ற பெயரில் இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்த வீரர்கள் கூட்டு ராணுவ போர் பயிற்சிகளை மேற்கொண்டனர். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு அடிப்படையில் இந்த பயிற்சி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அவர்கள், இந்தியாவின் பிரபல பட்லுராம் கா படான் என்ற பாடலுக்கு இணைந்து பாடியபடியும், நடனம் ஆடியும் வெளியான வீடியோ கடந்த வாரம் வைரலானது. இந்த கூட்டு பயிற்சி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்காக, அமெரிக்க ராணுவ இசைக்குழுவை சேர்ந்தவர்கள் இந்திய தேசிய கீதத்தை அற்புதமாக இசைத்து பிரமிக்‍க வைத்தனர்
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00