பெர்முடா நாட்டில் ஹம்பெர்ட்டோ சூறாவளி காற்றுடன் கனமழை; மின் இணைப்பு துண்டிப்பு - வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்‍கை

Sep 19 2019 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெர்முடா நாட்டில் ஹம்பெர்ட்டோ சூறாவளி தாக்‍கியதால், 28 ஆயிரம் வீடுகள் மற்றும் தொழிற் கூடங்களில் மின் இணைப்பு துண்டிக்‍கப்பட்டுள்ளன.

பெர்முடா நாட்டின் கடற்கரையோர பகுதிகளில் கனமழை பெய்ததால், மக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பாதிக்‍கப்பட்டதோடு, வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. ஹம்பெர்ட்டோ சூறாவளி காற்று காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து, பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் சுமார் 28 ஆயிரம் வீடுகள் மற்றும் தொழிற்கூடங்கள் மின் இணைப்பு இன்றி, இருளில் மூழ்கியதாக அந்நாட்டு மின் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சில விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டதோடு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடுகளை இழந்த மக்கள், பள்ளிகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் மேலும் வலுப்பெறும் என்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00