அஃப்கனிஸ்தானில் மருத்துவமனை மீது தாலிபான்கள் தாக்‍குதல் : 20 பேர் உடல் சிதறி பலி - 95 பேர் காயம்

Sep 19 2019 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
அஃப்கனிஸ்தானில் மருத்துவமனை மீது நடைபெற்ற தற்கொலை படைத்தாக்குதலில், 20 பேர் கொல்லப்பட்டனர்.

அஃப்கனிஸ்தானின் ஜாபுல் மாகாணம் குவாலத் நகரில் அமைந்துள்ள மருத்துவமனை மீது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு நிரப்பிய லாரி ஒன்றை மோதி வெடிக்க செய்து, தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 95 பேர் காயமடைந்தனர். மேலும் அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களும் நொறுங்கி சிதறின. தாக்‍குதலில் காயமடைந்தவர்கள் கந்தஹார் நகரிலுள்ள மருத்துமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். தாலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை இந்த மாத தொடக்கத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், இத்தாக்‍குதலை அவர்கள் அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00