துருக்‍கியில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து : வான் நோக்‍கி பறந்த பிரம்மாண்ட உலோக பேரிகை

Sep 19 2019 8:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
துருக்‍கியில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பிரம்மாண்டமான உலோக பேரிகை, வான் நோக்‍கி பறந்தபடி சாலையில் வந்து விழுந்தது.

துருக்‍கியில் உள்ள இஸ்தான்புல் அருகே Tuzla நகரில் தனியார் நிறுவனத்துக்‍குச் சொந்தமான ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பிரம்மாண்டமான உலோக பேரிகை ஒன்று கரும்புகையுடன் வான் நோக்‍கி பறந்தது. அசுர வேகத்தில் பறந்த அந்த பேரிகை, கரும்புகையை கிளப்பியபடி பொதுமக்‍கள் நெரிசல் மிகுந்த சாலையில் வந்து விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00