ஏலியன்களை பற்றி அறிய அமெரிக்‍கர்கள் ஆர்வம் - ஏரியா-51 என்ற அமெரிக்க ரகசிய ராணுவப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள நிவாடாவில் குவியும் மக்கள்

Sep 20 2019 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேற்று கிரகவாசியான ஏலியன் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுபவர்கள், ஏலியன் குறித்த ரகசியங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் Area-51 என்ற அமெரிக்க ரகசிய ராணுவப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள Nevada-வில் குவியத் தொடங்கியுள்ளனர்.

வேற்று கிரகங்களை நாம் ஆராய்ச்சி செய்வதுபோலவே, ஏலியன்களும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள், அடிக்கடி பூமிக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்த வேற்று கிரகவாசிகளைப் பற்றி அமெரிக்கா ஏராளமான தகவல்களை சேகரித்து, அவற்றை ரகசியமாக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ரகசியங்கள் அனைத்தும், Nevada-வின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள Area-51 என்ற அடைமொழி கொண்ட ராணுவ தளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ராணுவ தளத்திற்கு அருகாமையில் உள்ள Hiko என்ற சிறிய நகரத்தில் வசிப்பவர்கள் ஒரு திட்டமிட்டனர். அதன்படி, இசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் ஏலியன்களைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மூன்றாயிரத்து 200 டிக்கெட்டுகள் விற்பனையாகின. டிக்கெட் வாங்கியவர்கள், ஆர்வமுடன் Nevada-வில் குவியத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00