முகமூடி அணிந்து போராட தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு எதிராக போராட்டம் - தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் ஹாங்காங்கில் பதற்றம்

Oct 5 2019 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹாங்காங்கில், முகமூடி அணிந்து போராட்டம் நடத்த தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை போலீசார் ஒடுக்குவதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

ஹாங்காங்கில், கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்த ஏதுவாக செயல்படுத்த இருந்த கைதிகள் பரிமாற்ற சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், மசோதா கைவிடப்பட்டது. இருப்பினும், ஹாங்காங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சிறையில் உள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுடன், போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள், போலீசார் தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில், முகத்தை முகமூடியால் மறைத்துக்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, முகமூடி அணிந்து போராட்டம் நடத்துவதை தடை செய்யும் வகையில், அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு எதிராக, பல்வேறு இடங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்கார்களை விரட்டுவதால், பதிலுக்கு போராட்டக்காரர்களும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00