பதவி நீக்க தீர்மானத்தில் ஏற்பட்ட நெருக்கடி - தப்பிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம்

Oct 5 2019 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப், தன் மீதான பதவி நீக்க தீர்மானத்தை முறியடிக்‍கும் நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ளார். பதவிநீக்‍கம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளையும் அவர் தவிர்த்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. இதில், அதிபர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் ஜோபைடனை வீழ்த்த வியூகம் வகுத்த டிரம்ப், ஜோ பைடனையும் அவரது மகனையும், உளவாளிகளை கொண்டு வேவு பார்க்குமாறு, உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலன்ஸ்கியிடம் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான 'ஆடியோ' சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், டிரம்ப் மீது, ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், கண்டன தீர்மானம் கொண்டு வந்தனர். இந்தத் தீர்மானத்தை முறியடிக்‍கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப், விசாரணைக்கு ஒத்துழைப்பது குறித்து, தனக்கு எதுவும் தெரியாது என்றும், வழக்கறிஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00