இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிரான குடியுரிமை வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

Oct 5 2019 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிரான, குடியுரிமை வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உருவாகியுள்ளது.

இலங்கையில் நவம்பர் 16ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். இதற்கிடையே, அவர் இலங்கை குடிமகன் அல்ல, அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவரது இலங்கை குடியுரிமை சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டதாகவும் இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, கடந்த 2005ம் ஆண்டு மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது, பதவியேற்ற இரு நாட்களில் கோத்தபயவுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கோத்தபயவுக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் அவர் அதிபர் தேர்தலில் நிற்பதற்கான தடை நீங்கியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00