இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கேக்‍ மற்றும் பேக்‍கரி கண்காட்சி : பிரதமர் போரீஸ் ஜான்சனின் உருவத்தில் பிரம்மாண்ட கேக்

Oct 5 2019 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கேக்‍ மற்றும் பேக்‍கரி கண்காட்சியில், அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சன் உள்ளிட்டோரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன.

கேக் மற்றும் சாக்‍லெட் பிரியர்கள் அதிகம் வசிக்‍கும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், அதுதொடர்பான கண்காட்சிகள் நடைபெறுவது வழக்‍கம். லண்டனில் உள்ள விக்‍டோரியா பார்க்‍கில் கேக் கண்காட்சி விமரிசையாக தொடங்கியது.

இங்கிலாந்தில் உள்ள பிரபல கேக்‍ கடைகளில் விற்பனை செய்யப்படும் கேக்‍ வகைகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. 90 கிலோ சாக்‍லேட்களை பயன்படுத்தி உருவாக்‍கப்பட்ட 6 அடி உயரம் கொண்ட பிரதமர் போரீஸ் ஜான்சனின் உருவ கேக் அனைவரையும் ஈர்த்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00