நீர்வீழ்ச்சியில் விழுந்து அடுத்தடுத்து 6 யானைகள் பலி-தாய்லாந்து உயிரியல் பூங்காவில் நிகழ்ந்த சோகச் சம்பவம்

Oct 6 2019 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
தாய்லாந்து நாட்டில் வன உயிரியல் பூங்கா ஒன்றில் ஒரே நேரத்தில் 6 யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் நகோன் நயாக் மாகாணத்தில் கவோ-யாய் வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. பரந்து விரிந்த காடு, நீர்வீழ்ச்சி என 2 அயிரம் சதுர கிலோமீட்டரில் இயற்கையான சூழலில் இந்த பூங்கா அமைந்துள்ளது. இங்கு சுமார் 300 யானைகள் வசிக்கின்றன. இந்நிலையில் நேற்று தண்ணீர் குடிப்பதற்காக சென்ற யானைக் கூட்டம் ஒன்று நிர்வீழ்ச்சியின் ஆபத்தான பகுதிக்கு சென்று விட்டன. அப்போது எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 8 யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் வழுக்கி விழுந்தன. இதில் ஒரு குட்டி யானை உட்பட 6 யானைகள் பரிதாபமாக பலியாயின. இரண்டு யானைகள் மட்டும் மீட்கப்பட்டது. இறந்த யானைகளின் உடலை மீட்க பூங்கா ஊழியர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.ஒரே நேரத்தில் 6 யானைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00