அமெரிக்காவில் தொடங்கிய சர்வதேச பலூன் திருவிழா : ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன

Oct 6 2019 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் நடைபெற்ற பலூன் திருவிழாவை காண லட்சக் கணக்கானோர் குவிந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள அல்பெய்-குரன்க் என்ற இடத்தில் பலூன் திருவிழா நேற்றூ தொடங்கியது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். திருவிழாவின் முதல் நாளான நேற்று மட்டும் 500 பலூன்கள் வானில் புறப்பட்டுச் சென்றன. கடும் பனி காரணமாக நிகழ்ச்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் காலநிலை சீரடையவே போட்டியாளர்கள் உற்சாகமுடன் பலூன்களை தயார் செய்து புறப்பட்டனர். இதனைக் காண அமெரிக்கா முழுவதிலும் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் குவிந்தனர். எனினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி அருகருகே வைத்து பலூன்களில் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன்கள் நிரப்பப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00