விண்வெளியில் பெண்கள் பங்கேற்கும் மிதவை நடைபயணம் : வரும் 21-ல் நடைபெவுள்ளதாக நாசா அறிவிப்பு

Oct 7 2019 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
விண்வெளியில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே மிதவை நடைபயணம் மேற்கொள்ள இருக்‍கும் நிகழ்வு, வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

விண்வெளியில் அமைக்‍கப்பட்டு வரும் மிதவை ஆய்வுக்‍கூடத்தில் பணிகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் அவ்வப்போது அனுப்பி வைக்‍கப்படுகின்றனர். அவர்கள் விண்வெளியில் மிதந்த நிலையில், பணிகளை மேற்கொள்கின்றனர். இதனால்வரை ஆண்டுகள் மட்டுமே மேற்கொண்டு வந்தனர். தற்போது பெண்கள் மட்டுமே பங்கேற்கும், விண்வெளி நடைபயண நிகழ்வுக்‍கு, வரும் 21-ம் தேதி நாசா ஏற்பாடு செய்துள்ளது. இதில், விண்வெளி வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச், ஜெசிகா மேயர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00