இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை : அதிபர் சிறிசேனா அறிவிப்பு

Oct 7 2019 12:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள அதிபர் சிறிசேனா, கோத்தபய ராஜபக்சேவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அங்கு அடுத்த மாதம் 16-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். இவர் எதிர்க்கட்சிகளின் முக்கிய வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.

இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட 41 வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்‍கல் செய்துள்ளனர். இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள அதிபர் சிறிசேனா, கோத்தபய ராஜபக்சேவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00