தீவிர அரசியலுக்கு திரும்புகிறார் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் : உடல் நிலை சீரானதையடுத்து அறிவிப்பு

Oct 7 2019 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் தீவிர அரசியலுக்கு திரும்புகிறார்.

பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பர்வேஸ் முஷரஃப் தற்போது துபாயில் வசித்து வருகிறார். அவர் மீது பாகிஸ்தான் அரசு பல்வேறு பல்வேறு வழக்‍குகளை தொடுத்துள்ளது. கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அந்த கட்சியின் செயல்பாடுகள் முடங்கின. இந்நிலையில், முஷரப், தனது கட்சியை புதுப்பித்து, மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை அக்‍கட்சி பொதுச் செயலாளர் மாலிக்‍ உறுதி செய்துள்ளார். லண்டனில் சிகிச்சை பெற்ற பிறகு குணமடைந்துள்ள முஷரப், தீவிர அரசியலுக்கு திரும்ப உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00