உலகப் புகழ்பெற்ற டிரம்ஸ் இசைக்‍ கலைஞர் Ginger Baker காலமானார் - உடல்நலக்‍ குறைவு காரணமாக லண்டன் மருத்துவமனையில் உயிர்பிரிந்தது

Oct 7 2019 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகப் புகழ்பெற்ற டிரம்ஸ் இசைக்‍ கலைஞர் Ginger Baker உடல்நலக்‍ குறைவு காரணமாக காலமானார். அவருக்‍கு வயது 80.

இங்கிலாந்தைச் சேர்ந்த Ginger Baker கடந்த 1970ம் ஆண்டு விமானப்படையில் இசைக்‍குழுவைத் தொடங்கினார். அதன் பிறகு சில தனி ஆல்பங்களையும் வெளியிட்டார். அவரின் ஏன்? என்ற ஆல்பம் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி, இசை உலகில் ஒரு தனி இடத்தைப் பிடித்தது. டிரம்ஸ் இசைத்துறையில் ஒரு சின்னமாக விளங்கிய Ginger Baker, ரோலிங் ஸ்டோனின் 100 சிறந்த டிரம்மர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தார்.

பல புகழ்பெற்ற இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ள Ginger Baker, இசைத்துறையில் ஒரு தனித்துவ மனோபாவமும், விவாதங்களை உருவாக்‍கிய நபராகவும் கருதப்பட்டார். இந்நிலையில் தனது 80வது வயதில் அவர் காலமானார். உடல்நிலை பாதிக்‍கப்பட்டு கடந்த மாதம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டிருந்த Ginger Baker-க்‍கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்‍கப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00