உலக வெப்பமயமாதலுக்கு எதிராக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் - லண்டன், பெர்லின், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Oct 7 2019 8:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக வெப்ப மயமாதலுக்கு எதிராக உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி லண்டன், பெர்லின், சிட்னி உட்பட உலகின் பல்வேறு நகரங்களில்சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

பருவநிலை மாற்றத்தை சீர் செய்ய உலக நாடுகளின் அரசாங்கங்கள் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என Extinction Rebellion அமைப்பு வலியுறுத்தி வருகிறது. ஜெர்மனியின் பெர்லின், பிரிட்டனின் லண்டன், ஆஸ்திரேலியாவின் சிட்னி, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த அமைப்பைச் சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிட்னியில் சாலையை அடைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். லண்டனில் சிகப்பு மற்றும் பச்சை வண்ண ஆடை அணிந்தபடி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பெர்லின், ஆம்ஸ்டர்டாம் போன்ற நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00