தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய ரஷ்ய அதிபர் புதின் - சைபீரியாவின் மலைப்பகுதியில் பிறந்தநாளை கொண்டாடினார்

Oct 7 2019 8:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது பிறந்தநாளை சைபீரியாவின் மலைகளுக்கு நடுவே கொண்டாடியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வேட்டையாடுவது, நீச்சல், இருசக்கர வாகனம் ஓட்டுதல் போன்றவற்றில் அதிக ஆர்வமுடையவர். இந்நிலையில், தனது 67 ஆவது பிறந்தநாளை சைபீரியா காட்டில் உள்ள மலைப்பகுதியின் உயரமான பகுதியில் கொண்டாடியுள்ளார். அவருடன் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சரும் பயணித்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை ரஷ்ய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00