50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம் பிடித்த தி பீட்டில்ஸ் இசைக்குழுவின் அபே ரோடு ஆல்பம்

Oct 7 2019 8:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
தி பீட்டில்ஸ் இசைக்குழுவின் abbey Road ஆல்பம் 50 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த ராக் இசைக்குழுவான தி பீட்டில்ஸ் கடந்த 1960 முதல் 1970ம் ஆண்டுவரை செயல்பாட்டில் இருந்த பிரபல இசைக்குழுவாகும். ஜான் லெனன், பௌல் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரிங்கோ ஸ்டார் ஆகியோர் பீட்டீல்ஸ் இசைக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த குழு கடந்த 1969ம் ஆண்டு abbey road ஆல்பத்தை வெளியிட்டது. உலகின் சிறந்த இசை ஆல்பங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆல்பம் வெளியான காலத்தில் பிரிட்டன் ஆல்பங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்நிலையில், இந்த ஆல்பம் வெளியான 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை யொட்டி ஆல்பம் மீண்டும் வெளியிடப்பட்டது. விற்பனையில் சாதனை படைத்ததோடு கடந்த வாரத்தின் ஆல்பங்களின் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து Abbey Road ஆல்பம் சாதனை நிகழ்த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00