தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் தவறிவிட்டதாக FATF அமைப்பு குற்றச்சாட்டு

Oct 8 2019 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீவிரவாத அமைப்புகள் தொடர்பான பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் FATF என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளை அழிப்பது தொடர்பாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அளித்த, 40 தீர்மானங்களில், 36 தீர்மானங்களை நிறைவேற்ற பாகிஸ்தான் தவறிவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை தங்கள் நாட்டிலிருந்து அகற்றுவதாக, பாகிஸ்தான் ஐ.நாவில் தெரிவித்த 4 தீர்மானங்களைக் கூட அந்நாடு நிறைவேற்ற முயற்சிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் பாரீசில் வரும் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் FATF-கூட்டத்தில், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது தொடர்பாக முடிவெடுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00