அமெரிக்‍காவில் கடந்த 35 ஆண்டுகளாக 93 பெண்களை குறிவைத்து கொலை செய்த கொடூரம் - கொலையை ஒப்புக்‍கொண்டு ஆவணங்களையும் வழங்கினார் 79 வயது முதியவர்

Oct 8 2019 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவில் 79 வயது முதியவர் ஒருவர் கடந்த 35 ஆண்டுகளில் 93 பெண்களை கொலை செய்துள்ள சம்பவம் அந்நாட்டு மக்‍கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்‍காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த 79 வயது முதியவர் Samuel Little. இவர் கொலை வழக்‍குகளில் சிக்‍கி சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளார். அவரிடம் பெடரல் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தற்போது சிறப்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்‍கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி Samuel Little கடந்த 35 ஆண்டுகளில் 93 பெண்களை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் கருப்பின பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களின் உருவங்களை அவரே தனது கைப்பட வரைந்து அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார். மேலும் தான் செய்த கொலைகள் குறித்து அவர் விவரித்துள்ளார். இதுகுறித்த வீடியோக்‍களை எப்.​பி.ஐ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது அமெரிக்‍காவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00