நேபாளம் நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கைது - பாலியல் புகார் வழக்‍கில் போலீசார் நடவடிக்‍கை

Oct 8 2019 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்‍கிய நேபாள நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாராவை, போலீசார் கைது செய்தனர்.

நேபாள நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த கிருஷ்ணா பஹதூர் மஹாரா மீது, அண்மையில், பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், சபாநாயகர் பதவியை, கிருஷ்ணா பஹதூர் மஹாரா ராஜினாமா செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பஹதூர் மஹாராவுக்‍கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00