ஐ.நா சபையின் மொத்த நிதியும், இம்மாத இறுதிக்குள் தீர்ந்துவிடும் - உறுப்பு நாடுகள் நிதி கொடுக்காததால் பற்றாக்குறை என பொதுச் செயலாளர் அன்டோனியா தகவல்

Oct 8 2019 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.நா சபையின் மொத்த நிதியும், இம்மாத இறுதிக்குள் தீர்ந்துவிடும் என ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபை, தற்போது 230 மில்லியன் டாலர் நிதி நெருக்கடியுடன் செயல்பட்டு வருவதாக, அதன் பொது செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை, அதன் உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லை என்றும், மொத்த தொகையில் 70 சதவீதம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். நிதி நெருக்கடியை சமாளிக்க, செலவுகளை குறைக்கும் விதமாக ஐ.நா சபையின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களை ஒத்தி வைக்கவும், சேவைகளை குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக குட்டெரெஸ் தெரிவித்தார். அதேபோல் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள ஐ.நாவின் உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00