நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற உணவு உண்ணும் போட்டியில் வென்ற மாடல் அழகி - 8 பர்கர்களை 27 நிமிடங்களில் உண்டு சாதனை

Oct 8 2019 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற பர்கர் உண்ணும் போட்டியில் 27 நிமிடங்களில் 8 பர்கர்களை சாப்பிட்ட பெண் வெற்றி பெற்றார்.

ஆக்‍லாந்து நகரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் உணவு உண்ணும் போட்டி நடைபெற்றது. இதில் நியூசிலாந்தைச் சேர்ந்த Nela Zisser என்ற பெண்ணும் கலந்து கொண்டார். மாடல் அழகியாகவும், போட்டியாளராகவும் அறியப்பட்ட அவர், எட்டு பர்கர்களை 27 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்து முந்தைய சாதனைகளை முறியடித்தார். அப்பெண்ணுக்‍கு பரிசாக ஆயிரம் டாலர்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி வந்திருந்த பலரும் அவருக்‍குப் பாராட்டு தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00