இத்தாலி நாட்டின் புன்னகை நகரில் களைகட்டும் மகிழ்ச்சி கொண்டாட்டம் - நகைச்சுவை கலைஞர்கள், தெருக்‍கூத்துக் கலைஞர்கள் பங்கேற்பு

Oct 8 2019 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
இத்தாலி நாட்டில் உள்ள Monte San Giusto நகரில் நகைச்சுவை கலைஞர்கள், தெருக்‍கூத்து கலைஞர்கள் இணைந்து மாபெரும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தாலி நாட்டின் Monte San Giusto பகுதி புன்னகை நகரம் என அழைக்‍கப்படுகிறது. இந்த நகரில் மகிழ்ச்சியை கொண்டாடும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள், திருவிழாக்‍கள் நடைபெறுகின்றன. அந்தவகையில் தற்போது அங்கு நடைபெற்று வரும் Clown & Clown திருவிழாவில் ஏராளமான பொதுமக்‍கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான நகைச்சுவை கலைஞர்கள் மற்றும் தெருக்‍கூத்து கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கண்டு பொதுமக்‍கள் உற்சாகத்துடன் திளைப்பதால், அந்நகரமே கொண்டாட்டத்துடன் காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00