ஜோம்பி போன்று வேடமணிந்து வீதியில் உலா வந்த பொதுமக்கள் : பிடித்தமான ஜோம்பி வேடம் தரித்து பேரணியில் பங்கேற்பு

Oct 20 2019 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
மெக்சிகோவில் நடைபெற்ற ஜோம்பி வாக் பேரணியை பொதுமக்கள் குழந்தைகள் ஆகியோர் வியப்புடன் கண்டு களித்தனர்.

வெளிநாட்டு மக்கள் விதவிதமாக பொழுதைக்கழிக்க விரும்புகிறார்கள். அதில் ஒன்றுதான் 'ஜோம்பி வாக்'.மெக்சிகோ நகரத்தில் உள்ள ரெவலுஷன் ஸ்கெயரில் ஆண்டுதோறும் இந்த 'ஜோம்பி வாக்' மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஜோம்பி வாக் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பெரியோர்கள், குழந்தைகள் ஆகியோர் விதவிதமான ஜோம்பிகள் போன்று வேடமணிந்து வீதியில் உலா வந்தனர். நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00