ஸ்பெயினில் விமரிசையாக நடைபெற்ற செம்மறி ஆடுகளின் ஊர்வலம் : பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

Oct 21 2019 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்பெயின் நாட்டில், வருடாந்திர செம்மறி ஆடுகளின் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் இருந்து, தெற்கு பகுதிக்கு வாழ்வாதாரத்திற்காக செம்மறி ஆடுகளுடன் விவசாயிகள் இடம்பெயர்ந்தனர். இதை நினைவுபடுத்தும் விதமாக, அதே வழித்தடத்தில், பாரம்பரிய முறைப்படி செம்மறி ஆடுகளை கொண்டு செல்லும் நிகழ்ச்சி, 1994-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இதற்காக ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில், பெயரளவிற்காக ஆயிரம் ஆடுகளுக்கு 50 மரவெதிஸ் நாணயங்கள் மட்டும் கட்டணமாக வாங்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், 2 ஆயிரம் செம்மறி ஆடுகளும், 100 ஆடுகளும் மந்தையில் இடம்பெற்றன.

ஆடுகளை, தலைநகர் மேட்ரிட்டின் பிரபலமான முக்கிய வீதிகள் வழியே மேய்ப்பவர்கள் அழைத்துச் சென்றதை, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00