விமான நிலையத்தில் லக்‍கேஜ்-க்கான கூடுதல் கட்டணத்தை தவிர்க்‍க பெண் செய்த வினோத செயல் - சமூக வலைதளங்களில் வைரல்

Oct 21 2019 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
விமான நிலையத்தில் லக்‍கேஜ்-க்கான கூடுதல் கட்டணத்தை குறைப்பதற்காக பெண் ஒருவர் செய்த வினோத செயல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

விமானத்தில் செல்லும் போது 7 கிலோவிற்கு மேல் கொண்டு செல்லும் லக்‍கேஜ்க்‍கு கூடுதல் கட்டணம் விதிக்‍கப்படும். இதனை தவிர்க்‍க பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Gel Rodriguez என்பவர் இரண்டரை கிலோ எடை கொண்ட உடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்து சென்றுள்ளார். மீதமுள்ள உடைகளை தனது சூட்கேசில் எடுத்துச் சென்றுள்ளார். இதனை அந்த பெண்மனி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.அவரது இந்த பதிவு பலரது பாராட்டுக்‍களையும் பெற்று வைரலாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00