ஜப்பானை நோக்கி, மேலும் இரண்டு புயல்கள் - அச்சத்தில் பொதுமக்கள்

Oct 22 2019 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹகிபிஸ் புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மெல்ல மீண்டு வரும் வேளையில், ஜப்பானை நோக்கி, மேலும் இரண்டு புயல்கள் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளர்.

ஜப்பானில் கடந்த வாரம் ஏற்பட்ட ஹகிபிஸ் புயல் காரணமாக 78 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 400 பேர் வரை படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நியோகுரி எனும் புதிய புயல், டோக்கியோ பகுதியை இன்று கடக்கவுள்ளதாகவும், புலாய் எனும் மற்றொரு புயல், வரும் 26 ஆம் தேதி ஜப்பானின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையை கடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மேலும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00