சிலி நாட்டில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் - சிலி மக்களுக்கு ஆதரவாக அர்ஜென்டினாவிலும் போராட்டம்

Oct 22 2019 8:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிலி நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தீவரமடைந்து வருவதால், பல நகரங்கள் போர்க்களமாக காட்சியளிக்கின்றன.

சிலி நாட்டில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவும் தெரிவித்தும், அதிபர் செபாஸ்டின் பினெரா பதவி விலக வலியுறுத்தியும், அர்ஜென்டினாவில் வாழும் சிலி மக்கள் அந்நாட்டில் உள்ள சிலி தூதரகம் முன் குப்பை தொட்டிகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00