அமெரிக்கா ஒப்புதல் இல்லாமல் லிப்ரா கிரிப்டோ கரன்சி திட்டம் தொடங்கப்படமாட்டாது : ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் திட்டவட்டம்

Oct 24 2019 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் லிப்ரா கிரிப்டோ கரன்சி திட்டம் தொடங்கப்படமாட்டாது என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக்கை பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், லிப்ரா எனப்படும் கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் இதன் மூலம் பரிவர்த்தனை செய்யலாம் என்றும் ஃபேஸ்புக் அறிவித்தது. இதன் நம்பக்கத்தன்மை குறித்தும் பேஸ்புக்கின் அறிவிப்பு குறித்தும் சர்ச்சை எழுந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். அப்போது பேஸ்புக்கின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்டுள லிப்ரா கரன்சியை கிரிமினல்களும் பயங்கரவாதிகளும் முறைகேடாக பயன்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் உரிய ஒப்புதல் இல்லாமல் அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் எந்த பகுதியிலும் லிப்ரா கிரிப்டோ கரன்சியை பேஸ்புக் அறிமுகப்படுத்தாது என் மார்க் உறுதியளித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00