லெபனானில் அரசுக்கு எதிராக 7வது நாளை கடந்தும் போராட்டம் : வீதிகளில் தங்கி பகல் இரவாக போராடும் போராட்டக்காரர்கள்

Oct 24 2019 8:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
லெபனானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம் ஏழாவது நாளை எட்டியுள்ளது.

லெபனானில், அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் சிறிய அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. ஏராளமான மக்கள் இரவு பகலாக வீதிகளிலேயே தங்கி போராடட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள், பாதுகாப்பு படையினர் இடையே மோதல் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஏழாம் நாள் இரவை தாண்டியும் பொதுமக்களின் போராட்டம் தொடர்கிறது. கைகளில் தேசியக்கொடியை எந்தியபடியும், வெடியை வெடித்தபடியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில், அரசாங்கத்தை மாற்றியமைப்பது தொடர்பாக லெபனான் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00