பிரான்ஸ் நாட்டில் புயல், கனமழை காரணமாக வெள்ளம் : 2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 6 மணி நேரத்தில் பெய்தது

Oct 24 2019 8:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
புயல் மற்றும் கனமழை காரணமாக பிரான்ஸின் தென் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஐரோப்பாவில் புயல், கனமழை காரணமாக இத்தாலி, பிரான்ஸ் நாடுகளின் தென் பகுதி மற்றும் ஸ்பெயின் நாட்டின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை காரணமாக தெற்கு பிரான்ஸில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 6 மணி நேரத்தில் பெய்ததாக கூறப்படுகிறது. இதனால், பிரான்ஸின் பல பகுதிகளில் வெள்ள நீர் சாலையில் சூழ்ந்து காணப்படுகிறது. கட்டிடங்களும் பலத்த சேதமடைந்தன. இன்றும் மழை தொடரும் என பிரான்ஸ் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00