2 நாள் அரசு முறைப் பயணமாக சவூதி அரேபியா சென்றார் பிரதமர் நரேந்திர மோடி - ரியாத்தில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் உரையாற்றுகிறார்

Oct 29 2019 7:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு.நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக சவூதி அரேபியா சென்றடைந்தார்.

சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு.நரேந்திர மோடி, 2 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றார். King Khalid சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடிக்‍கு சிறப்பான வரவேற்பு அளிக்‍கப்பட்டது. தொடர்ந்து, மன்னர் அரண்மனைக்‍கு சென்ற மோடிக்‍கு வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

ரியாத்தில், எதிர்கால முதலீட்டுக்‍கான தொடக்‍கம் என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், இந்தியாவில் அடுத்தது என்ன? என்ற தலைப்பில், பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

இதையடுத்து சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் திரு. மோடி சந்தித்து பேசுகிறார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி சவுதிஅரேபியா செல்கிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00