ஜெர்மனி பிரதமா் ஏஞ்சலா மெர்கெல் 12 பேர் கொண்ட அமைச்சர் குழுவுடன் இன்று இந்தியா வருகை : பிரதமா் நரேந்திர மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்த திட்டம்

Oct 31 2019 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜெர்மனி பிரதமா் ஏஞ்சலா மெர்கெல் அந்நாட்டு அமைச்சா்கள் 12 பேர் குழுவுடன் இன்று இந்தியா வருகிறாா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவா் பேச்சு நடத்துகிறாா்.

இன்று மாலை டெல்லி வந்தடையும் ஜெர்மன் பிரதமர், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறாா். மெர்கெலோடு வரும் பல்வேறு துறைகளைச் சோந்த ஜெர்மனி அமைச்சா்கள் 12 பேரும், இந்திய அமைச்சா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். அப்போது செயற்கை நுண்ணறிவு, நிலையான வளா்ச்சி, நகா்ப்புறப் போக்குவரத்து, வேளாண்மை, கால்பந்து விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளது. மேலும், வழக்குரைஞா்கள், புத்தாக்க நிறுவனங்களின் உரிமையாளா்கள் என இந்திய சமுதாயத்துக்கு பங்களிப்பு செய்த பெண் பிரபலங்களையும் மெர்கெல் சந்தித்து பேசுகிறாா். இந்த நிகழ்வின்போது, இந்தியா-ஜெர்மன் இடையே பல்வேறு துறைகளில் சுமாா் 20 ஒப்பந்தங்கள் வரை கையெழுத்தாக இருப்பதாக தக்வல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00