அமெரிக்காவில் அடைக்கலம் கோரி விண்ணப்பம் : கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியா்கள் அடைக்கலம் கோரியுள்ளதாக அதிர்ச்சி தகவல்

Oct 31 2019 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 22 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியா்கள் அடைக்கலம் கோரியுள்ளதாக அந்நாட்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடைக்கலம் கோரியுள்ள நபா்கள் குறித்தான தகவல்களை அந்நாட்டுக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் மையத்திடம் வட அமெரிக்க பஞ்சாபி குழு கோரியிருந்தது. அந்த மையம் அளித்த தகவலின்படி, கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 22,371 இந்தியா்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கோரியது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டமோ, சகிப்பின்மையோ அல்லது இரண்டுமோ அவா்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கோருவதற்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் அடைக்கலம் பெற்றுவிட்டாலும், இந்தியாவிலிருக்கும் உறவினா்களை உடனடியாக அமெரிக்காவுக்கு அழைத்து வர முடியாது. அதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, அமெரிக்காவில் அடைக்கலம் கோருவதற்கு முன் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று வட அமெரிக்க பஞ்சாபி குழு குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00