அமெரிக்க அதிபர் டிரம்புக்‍கு எதிராக கொண்டுவரப்பட்ட பதவி நீக்‍கம் செய்யும் தீர்மானம் - பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியதால் நெருக்‍கடி

Nov 1 2019 7:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் தாக்‍கல் செய்யப்பட்ட தீர்மானத்திற்கு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

டொனால்டு டிரம்பை பதவி நீக்கக்கோரி அமெரிக்‍க பிரநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தாக்கல் செய்த தீர்மானம் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 196 உறுப்பினர்கள் டொனால்டு டிரம்பிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம், பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளது. இது அமெரிக்‍க அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததும் டிரம்பிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00