கலிஃபோர்னியாவில் அடுத்தடுத்து 11 இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீ - நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்

Nov 1 2019 7:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் அடுத்தடுத்து 11 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிவதால், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கலிஃபோர்னியா பகுதிகளில் கடந்த மாதம் 23ம் தேதி முதல், காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. சூறைக்காற்றும் வீசி வருவதால், குடியிருப்பு பகுதிகளில் தீ பரவியுள்ளது. சான் பெர்னார்டினோ, லாஸ் ஏஞ்சலிஸ் உள்ளிட்ட நகரங்களில் சுமார் 7 ஆயிரம் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00