அமெரிக்காவில் தண்டவாளத்தில் தவறி விழுந்த இளைஞர் - நூலிழையில் காப்பாற்றிய ரயில் நிலைய ஊழியர்

Nov 6 2019 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில், ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்தவரை, ரயில் நிலைய ஊழியர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஓக்லாண்ட் ரயில் நிலையம் உள்ளது. இங்கு ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தில் விழுந்தவரை அருகில் நின்ற ரயில் நிலைய ஊழியர் கண்ணிமைக்கும் நேரத்தில், பிடித்து மேலே இழுத்து காப்பாற்றினார். இந்தக் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

ரயில் நிலைய ஊழியரின் சமயோசித நடவடிக்கையை அங்கு குழுமியிருந்த அனைவரும் பாராட்டிய நிலையில் ரயில் மோதுவதில் இருந்து நூலிழையில் உயிர் தப்பித்தவர், தன்னைக் காப்பாற்றியவரை கட்டியணைந்து நன்றி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00