உலக வெப்பமயமாதலை தடுக்க மக்கள் தங்கள் வசதிகளை ஒதுக்கிவிட்டு ஒன்றுசேர வேண்டும் - அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி Greta Thunberg வேண்டுகோள்

Dec 7 2019 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக வெப்பமயமாதலை தடுக்க மக்கள் தங்கள் வசதிகளை ஒதுக்கிவிட்டு ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg அறைகூவல் விடுத்துள்ளார்.

உலகம் வெப்பமடைவதை தடுக்க பாரீஸ் உடன்படிக்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென ஐ.நா.பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக ஸ்பெயின் நாட்டின் Madrid நகரில் ஐ.நா.,சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாநாட்டிற்கு வெளியே உலகம் வெப்பமடைவதை தடுக்க போராடிவரும் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி போராடி வருகின்றனர். இதில் கலந்து கொண்டுள்ள ஸ்வீடன் நாட்டு சிறுமி Greta Thunberg உலகம் வெப்பமடைவதை தடுக்க மக்கள் தங்கள் வசதிகளை ஒதுக்கிவிட்டு ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00