அமெரிக்காவில் ரூ.85 லட்சம் ஏலம் போன வாழைப்பழம் : வாழைப்பழத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பார்வையாளர்கள்

Dec 10 2019 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் வாழைப்பழம் ஒன்று, 85 லட்சம் ரூபாய்க்‍கு ஏலம் போனது.

அமெரிக்காவின் மியாமி நகரில் கலைப்பொருட்களுக்கான சர்வதேச கண்காட்சியில், பிரபல கைவினை கலைஞர் மரிஷியொ கேட்டலன் என்பவர், சாதாரண ஒரு வாழைப்பழத்தை கலைப்படைப்பாக மாற்றினார். கண்காட்சி நடைபெற்ற ஹோட்டல் அறையின் சுவரில் வாழைப்பழத்தை டேப் கொண்டு ஒட்டிவைத்தார். தனது இந்தப் படைப்புக்‍கு, காமெடியன் என மரிஷியொ, பெயர் சூட்டினார். அவரது இந்தப் படைப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 85 லட்சத்து 38 ஆயிரத்துக்கு ஏலம் போனது. கண்காட்சியை பார்வையிட்டவர்கள் வாழைப்பழத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல கலைஞர் டேவிட் டதுனா, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டதால், அங்கு வேறொரு வாழைப்பழம் வைக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00