சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனியாவில் 40 மீட்டர் நீள டிராகன், பாண்டா கரடிகள் போன்ற ஒளிரும் உருவங்கள் வடிவமைப்பு

Dec 10 2019 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனியாவில் 40 மீட்டர் நீள டிராகன், பாண்டா கரடிகள் போன்ற ஒளிரும் உருவங்கள் வடிவமைக்‍கப்பட்டுள்ளன.

எஸ்டோனியாவில் சீனப்புத்தாண்டை வரவேற்கும் விதமாக அங்குள்ள டால்இன்னில் நகரில், அலங்கார விளக்‍குகளை ஒளிரூட்டும் 2 ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த நிகழ்ச்சி வழக்‍கமான உற்சாகத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியை சீன தூதர் தொடங்கிவைத்தார். 40 மீட்டர் நீளம் கொண்ட டிராகன், பாண்டா உள்ளிட்ட வடிவங்கள், எல்.இ.​டி. மின்விளக்‍குகளால் அலங்கரிக்‍கப்பட்டு வடிவமைக்‍கப்பட்டுள்ளன. வரும் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவை ஒரு லட்சம் பேர் வரை காண வருவார்கள் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00