உலக புகழ்பெற்ற டைம்ஸ் இதழின் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நபர்கள் பட்டியல் - பருவநிலை ஆர்வலரான ஸ்வீடன் நாட்டு சிறுமி க்ரீட்டா தன்பெர்க் தேர்வு

Dec 12 2019 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக புகழ்பெற்ற டைம்ஸ் இதழின் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நபராக, பருவநிலை ஆர்வலர் க்ரீட்டா தன்பெர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் "டைம்ஸ்" வார இதழ், ஆண்டுதோறும் சிறந்த நபர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான சிறந்த சிறந்த நபரின் பெயரை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பருவநிலை ஆர்வலர் க்ரீட்டா தன்பெர்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில், க்ரீடாவின் ஆக்ரோஷமான பேச்சு சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00