சீனாவில் தாய் மீது மோதிய காரை எட்டி மிதித்த சிறுவன் - தாய்ப்பாசத்தில் சிறுவன் செய்யும் செயல்கள் வைரல்

Dec 12 2019 8:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் தன் தாய் மீது மோதிய காரை சிறுவன் ஒருவன் காலால் எட்டி மிதித்தும் ஆவேசமாகக் குரல் எழுப்பியும் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

சீனாவில் பெண் ஒருவர் தனது மகனை கையில் பிடித்தவாறு சாலையைக் கடக்க முற்பட்டார். அப்போது கார் ஒன்று அப்பெண் மீது மோதுகிறது. இதனால் அப்பெண் நிலை தடுமாறி மகனுடன் சாலையில் தடுமாறி விழுகிறார். உடனே தாயை ஆசுவாசப்படுத்தும் சிறுவன் காரை எட்டி உதைக்கிறார். அதற்குள் கார் ஓட்டிவந்த நபர் கீழே இறங்கி வந்தார். அவரிடம் சிறுவன் ஆவேசமாக திட்டுகிறார். சில விநாடிகளே ஓடும் இந்த வீடியோவில் சிறுவனின் தாய்ப்பாசமும், அவரின் கோபமும் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00