கடல் அலையில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் : தென் ஆப்பிரிக்க அரசு கவனம் செலுத்த கோரிக்கை

Dec 13 2019 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் கடற்கரையில், டன் கணக்கிலான பிளாஸ்டிக் கழிவுகள் கடல் அலையில் மிதந்து வந்த சம்பவம் உலக அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை பருகியவுடன், அதனை முறையே அப்புறபடுத்தாமல், பொது வெளியில் வீசுவதால் மழை நீரில் அடித்துவரப்பட்டு கடலில் கலந்து மிதக்கின்றன. கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கும் மீன் இனங்களும் இதனால் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, குப்பைக் கழிவு மேலாண்மையில் தென் ஆப்பிரிக்க அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என உலகம் முழுவதிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00