நியூசிலாந்தில் வெள்ளைத்தீவு எரிமலை வெடித்து விபத்து - பலியானோர் எண்ணிக்‍கை 16ஆக உயர்வு

Dec 14 2019 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
நியூசிலாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில், வெள்ளைத் தீவு அமைந்துள்ளது. இத்தீவில் உள்ள எரிமலையை பார்த்து வர, பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 6-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் 47 பேர் தீவில் இருந்தபோது, திடீரென எரிமலை வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 10 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், சிலரை காணவில்லை எனவும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். எரிமலை வெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 16ஆக உயர்ந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00