ஹைத்தி நாட்டில் சிறையில் இருந்து 400-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

ஹைத்தி நாட்டில் சிறையில் இருந்து 400க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைத்தி நாட்டின் தலைநகர் Port-au-Princeல் உள்ள Croix-des-Bouquets சிறைச்சாலையில், ஆயிரத்து ....

பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய உத்தரவிட்ட சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் - அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் முகமது பின் சல்மானே உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளரான ஜமால் கசோகி, அமெரிக்காவின ....

ஜப்பானில் 300 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீ : தீயை அணைக்‍க முடியாமல் திணறும் தீ அணைப்பு வீரர்கள்

ஜப்பானில் பற்றிய காட்டுத் தீயை அணைக்‍க முடியாமல் தீ அணைப்பு வீரர்கள் திணறும் நிலையில், 6-வது நாளாக தீ கொழுந்துவிட்டு எரிந்துவருகிறது.

தலைநகர் டோக்‍கியோவில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கா ....

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300-க்‍கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை மீட்க அரசு தீவிர முயற்சி

நைஜீரியாவில் மீண்டும் 300-க்‍கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் வட பகுதியில் உள்ள நைஜர் மாநிலத்தில் கடந்த வாரம் 27 மாணவர்கள் உள் ....

நூற்றாண்டு கால பாரீஸ் பறவைகள் சந்தையை மூட நகர நிர்வாகம் முடிவு

நூற்றாண்டுகள் பழமையான பாரீஸ் பறவைகள் சந்தையை மூட அந்நகர நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் புகழ்பெற்ற பறவைகள் சந்தை கடந்த 1808ம் ஆண்டில் இருந்து செயல்பட்டுவருகிறது. இந்த பறவைகள ....

ஆங் சான் சூகி விரைவில் விடுதலை ஆகவேண்டும் என வேண்டுதல் - சூகியின் வீட்டு முன் ஏராளமான பொதுமக்‍கள் பிரார்த்தனை

மியான்மரில் கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி விரைவில் விடுதலை ஆகவேண்டும் மற்றும், அவரது உடல் நிலை நன்றாக இருக்‍கவேண்டும் என்பதற்காக அவரது வீட்டு முன் ஏராளமான பெண்கள் பிரார்த்தனை நடத்தினர்.

மியான்மர் நாட்ட ....

சிங்கப்பூரில் முகக்‍கவசம் அணியாததால் வழக்‍குப் பதிவு செய்த போலீசார் - பிரிட்டன் நாட்டவருக்‍கு 2 வார சிறை தண்டனை, ரூ. 55 ஆயிரம் அபராதம்

கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிகளை மீறிய பிரிட்டன் நாட்டவருக்‍கு இரண்டு வார சிறை தண்டனையும், 55 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாத ....

விண்வெளியில் இருந்து பூமியை நெருங்கிய ராக்‍கெட் பாகங்கள் - வேகமாக பூமியை நெருங்கிய போது தீ பற்றியதாக தகவல்

செயலிழந்த ராக்‍கெட்டின் பாகங்கள் பூமியை நெருங்கிய போது ஆஸ்திரேலியாவின் மேற்பரப்பில் தீ பற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் BUDDINA என்ற நகருக்‍கு அருகே திடீரென விண்ணில் எ ....

சீனாவில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது - அதிபர் Xi Jinping அறிவிப்பு

சீனா வறுமையை முற்றிலும் ஒழிப்பதில் வெற்றி கண்டு விட்டது என்று அந்த நாட்டின் அதிபர் Xi Jinping அறிவித்துள்ளார்.

உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், வறுமை ஒழிப்பில் நாட்டின் சாதனைக ....

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது : அமெரிக்கா அறிவிப்பு

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் உள்பட தற்போது பயன் ....

இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு : உயிரிழந்தோர் 6 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 6 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுலைவேசி மாகாணத்தில் உள்ள புரங்கா மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த ....

ஈக்‍வடார் நாட்டுச் சிறைச்சாலையில் மூண்ட கலவரத்தில் 79 பேர் உயிரிழப்பு - திரைப்படக்‍ காட்சிகளைப் போல் தோன்றும் கலவரக்‍ காட்சிகள்

ஈக்‍வடார் நாட்டுச் சிறையில் மூண்ட கலவரத்தில் 79 பேர் உயிரிழந்த நிலையில், கலவரம் நடந்த போது பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஈக்‍வடார் நாட்டின் காயாகுயில் நகரில் உள்ள சிறையில் கைதிகள் திடீரென கவலரத்த ....

இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்‍கி 6 பேர் உயிரிழந்ததாக அறி​விப்பு

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 6 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுலைவேசி மாகாணத்தில் உள்ள புரங்கா மற்றும் சுற்றுப்புறங்களில் கடந் ....

அருகி வரும் ராஜாளி கழுகுகளை காக்‍க நடவடிக்‍கை - பொலிவியாவில் மீட்கப்பட்ட கழுகுகள் காட்டில் விடுவிப்பு

பொலிவியா​வில் மீட்கப்பட்ட இரண்டு ராஜாளி கழுகுகள் காட்டில் சுதந்திரமாகப் பறக்‍கவிடப்பட்டன.

ஆண்டீஸ் மலைத் தொடரில் அருகி வரும் இனமாகக்‍ கருதப்படும் காண்டர் எனப்படும் ராஜாளி கழுகுகளை சில பகுதிகளில் விவசாயிக ....

ஃபேஸ்புக்‍ மற்றும் இன்ஸ்டாகிராமில் மியான்மர் ராணுவம் பதிவுகளைப் பகிர தடை

ஃபேஸ்புக்‍ மற்றும் இன்ஸ்டாகிராமில் மியான்மர் ராணுவம் பதிவுகளைப் பகிர தடை விதிக்‍கப்பட்டுள்ளது.

மக்‍களால் தேர்ந்தெடுக்‍கப்பட்ட தலைவர்களை இம்மாதத் தொடக்‍கத்தில் கைது செய்த மியான்மர் ராணுவம், ஆட்சி அதிகாரங ....

அமெரிக்‍காவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கை - அரசு ஊழியர்களுக்‍கு ரூ.15 லட்சத்துடன் கூடிய விடுப்பு

அமெரிக்‍காவில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்‍கையாக குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை வீட்டிலேயே கவனித்துக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு 15 லட்சம் ரூபாயுடன் கூடிய விடுப்பு அறிவிக்‍கப்பட்டுள்ளது. ....

மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் : கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - அமெரிக்கா எச்சரிக்கை

மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தே ....

ஈகுவேடார் நாட்டில் சிறைகளில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 75 பேர் வரை பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈகுவேடார் நாட்டில் சிறைகளில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் 75 பேர் வரை பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து ....

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விதிமுறை மீறல் : யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என ஈரான் எச்சரிக்கை

அமெரிக்‍காவுடனான ஒப்பந்தத்தின் விதிமுறையை மீறி யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.‌

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறிய ....

நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாதென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எதிரொலி நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஷர்மா ஒலி பிரிவு மத்தியக்‍குழுக்‍ கூட்டம் இன்று அவசரமாகக்‍ கூடுகிறது

நேபாள நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என, அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஷர்மா ஒலி பிரிவின் மத்தியக்‍குழுக்‍ கூட்டம் இன்று அவசரமாகக்‍ கூடுகிறது.

நேபாளத்தில் ....

முதன்மை செய்திகள்

இந்தியா

ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஷிக்கு 3 ஆண்டு சிறை : ஊழல் மற்றும ....

ஊழல் வழக்‍கில் ஃபிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் சர்கோஷிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டை வழங் ....

தமிழகம்

தங்கம் விலையில் கடும் சரிவு - சவரனுக்கு 608 ரூபாய் குறைந்து 34 ஆ ....

தங்கத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சவரனுக்‍கு இன்று 608 ரூபாய் குறைந்து, ....

உலகம்

மியான்மரில் முதன்முதலாக நீதிமன்றத்தில் தோன்றிய ஆங் சான் சூகி : ப ....

மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய பின் முதன் முதலாக நீதிமன்றத்தில் தோன்றிய ஆங் சான் ....

விளையாட்டு

ஒரு கையில் பிரமிடு கியூப், மற்றொரு கையில் செஸ் விளையாடி நோபல் உல ....

தூத்துக்குடியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் நித்திகேஷ், ஒரு கையில் பிரமிடு கியூப் விளைய ....

வர்த்தகம்

தங்கம் விலையில் கடும் சரிவு - சவரனுக்கு ரூ.608 குறைந்து, ரூ.34,1 ....

தங்கத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சவரனுக்‍கு இன்று 608 ரூபாய் குறைந்து, ....

ஆன்மீகம்

பங்குனி உத்திர ஆழித் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : மா ....

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர ஆழித்தேரோட்ட விழா கொடி ஏற்றத்துடன் ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
 • வானிலை


  Weather Information
  Chennai,IN sky is clear Humidity: 53
  Temperature: (Min: 22.9°С Max: 29.4°С Day: 29°С Night: 25.4°С)

 • தொகுப்பு